மெய்பொருள், திருவடி என்பது என்ன?
இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.
“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.
ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.
மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.
நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய
கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக
துலங்குகிறான்.
இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் - Click Here
திருவருட்பாவில் வள்ளலார் – Click Here
திருமந்திரத்தில் திருமூலர் - Click Here
திருக்குறளில் திருவள்ளுவர் – Click Here
சித்தர்கள் திருவடி - Click Here
No comments:
Post a Comment